ஆவணமயப்படுத்தல் - அருமையானதொரு நினைவோடைப் பயணத்தைத் தருகிறது!
அன்றாரு நாள்... 1975 இல்
அப்போது 125 ஆண்டுகள் நிறைவுபெற்றிருந்த யாழ் சென் பற்றிக் கல்லூரியின் வரலாற்றில் நிகழ்ந்த முதலாவது 'முத்தமிழ் விழா'
இன்று இவ்வரிய ஆவணம் பற்பல எண்ணக் கிளறல்களைத் தந்து நினைவோடையில் பயணிக்க வைக்கிறது. இந்த மலரைத் தயாரிக்க வேண்டுமென பெரும் ஆவலுடனிருந்து செயற்பட்ட எனது வகுப்பறை மாணவ நண்பன் பேரின்பராசா இன்று இப்புவியில் இல்லை. அப்போது நன்கொடை வழங்கி நூலில் இடம்பெற்ற வியாபார முகவர் மையங்கள் இன்றும் உள்ளனவா?
தமிழர்கள் நாம் பயணிக்கும் காலத்தின் பதிவுகளைக் கட்டாயமாகப் பதிவிடல் வேண்டும். இவை நாளைய தலைமுறையினருக்கு தகுநல் ஆவணமாகும்.
- முகிலன் நினைவோடை
09.07.2013 Tweet
No comments:
Post a Comment