தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தைப் பொங்கல் நாள்
தமிழருக்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்.
தைப் பொங்கல் நாள்
தமிழருக்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்.
புலம் பெயர்ந்தும் தமிழுடன் பிணைந்து நீளும் எமது வாழ்வு 'காலம் அரித்திடாது மூலம் காத்திடும்' அரும்பணியுடன் தொடருட்டும்!
-தோரணம்
முகிலன்
பாரீசு
14.01.2010 Tweet
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபொங்கலோ பொங்கல்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDelete-முகிலன்