வலைப்பதிவினூடாக இது முதல் வருகை.
இங்கு இடம்பெறுபவை நிகழ்ந்த நிகழ்வுறும் சம்பவங்களில் அறியப்பட்ட ஒரு குறுக்குவெட்டுப் பதிவுகள். இவை நாம் வாழும் சமூகத்தின் எண்ணச் சிதறல்கள். எங்கள் சிந்தனைகளை ஆடியில் பார்க்கும் முயற்சி!புலம்பெயர்ந்தும் தொலைவுறாது அளவளாவும் தமிழ்த் தோரணம்.
தோரணம் தமிழ் வலைப்பதிவுப் பார்வையர் கருத்துகளுடன் கைகோர்த்து செழுமைபெறும். இந்த அளவளாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறது தோரணம்.
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை
குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று . (523)
குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று . (523)
வலைப் பதிவர் மற்றும் பார்வையர் கருத்துகளுடன் காட்சிக்குவருகிறது தோரணம்.
ஆக, பார்வையர் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பற்கமைய மனம் கொள்க!! Tweet
வணக்கம்
ReplyDeleteநல்வரவாகட்டும்!
-அருந்தா
This comment has been removed by the author.
ReplyDeleteபுதிய தகவல்கள் இரசனையுடன் வெளிவர வாழ்த்துகள்!
ReplyDeleteகந்தையா